இந்நூலை முழுமையாக வாசித்து முடித்தால், நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி’ டீம் எனக் எதிர்ப்புணர்வினால், கூறுவோர் மீது உங்களுக்கு அளவில்லா கோபம் வரும். பாஜக மீதுள்ள திமுகவுக்கு வாக்குச்செலுத்துபவராக ஒருவேளை நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலையில் பெரும் மாற்றம் வரும். பாஜகவை வீழ்த்தும் ஆற்றல் கொண்டதல்ல திமுக என்பதை முழுமையாக நம்பத் தொடங்குவீர்கள்! இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காக உரத்துக் குரலெழுப்பி. அவர்களின் நலன்களுக்காக உள்ளன்போடு போராடுகிறார் சீமான் என்பதை உளப்பூர்வமாக உணரத்தொடங்குவீர்கள்!
– இடும்பாவனம் கார்த்திக்









Be the first to review “யார் பாஜக B டீம்/Who is BJP B Team”