மூன்றாம் உலகப் போர்

350.00

எப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர் ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்: புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.

“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”

“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.”

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மூன்றாம் உலகப் போர்”

Your email address will not be published. Required fields are marked *