எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
₹200.00
| book-author | |
|---|---|
| format |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”