ஈரோட்டு பாதை சரியா?Erodettu Pathai Sariya?

90.00100.00

ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் தோழர் ஜீவாவால் 1947- டிசம்பர் மற்றும் 1948- பிப்ரவரி ஆகிய மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டியின் மாத பத்திரிக்கையான “ஜனநாயகம்“ மாத இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறுநூல்.

பெரியாரின் அரசியல் வழியை மிகக் காட்டமாக விமர்சித்தும், அவருடைய அரசியல் ‘சந்தர்ப்பவாத அரசியல்’ என்று சாடியும் தோழர் ஜீவா எழுதியதே இந்நூல்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஈரோட்டு பாதை சரியா?Erodettu Pathai Sariya?”

Your email address will not be published. Required fields are marked *